வெற்றி மாறன் தயாரிப்பில் மனிஷா யாதவ்

0
450
Manisha Yadav acts Vetri Maran movie, Manisha Yadav acts Vetri Maran, Manisha Yadav, Vetri Maran movie, Vetri Maran, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

மனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. Manisha Yadav acts Vetri Maran

தேர்வு செய்து ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை ராம்நாத் இயக்குகிறார். வரும் நவம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

கிராமப்புறத்து பெண்ணாக நடிக்கிறேன். துப்பறியும் பாணியில் இதன் திரைக்கதை உள்ளதால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான படமாக இருக்கும். சில வருடங்களுக்கு முன் உடற்பயிற்சியில் அதிகமாக ஈடுபட்டபோது எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவிட்டேன். எல்லா ஹீரோக்களுடனும், எல்லா இயக்குனர்களிடமும் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை உள்ளது, என்கிறார்.

Manisha Yadav acts Vetri Maran movie, Manisha Yadav acts Vetri Maran, Manisha Yadav, Vetri Maran movie, Vetri Maran, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்