சாமர்த்தியமாக விளையாடும் விஜி : யாஷிகாவையும் ஐஸ்வர்யாவையும் ஓரங்கட்ட போட்ட ஸ்கெச்

0
403
Big Boss Tamil 95 Episode Promo Update Kisu kisu News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Big Boss Tamil 95 Episode Promo Update Kisu kisu News)  

பிக் பாஸ் கொடுத்த ஒரு பாக்ஸை போட்டியாளர்கள் தங்களது கைகளால் தாங்கிப்பிடித்து வட்டமாக நிற்க வேண்டும்.

தொடர்ந்து பாக்ஸை பிடிக்க முடியாதவர்கள் இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்படுவர். இதில் முதலில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யுமாறு கேட்ட ஐஸ்வர்யாவிடம் என்னால இப்படி தான் புடிக்க முடியும். நீங்க வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என திமிராக விஜி பதிலளிக்கிறார்.

மேலும், பிக் பாஸ் போட்டியில் தொடர்ந்து முன்னணியில் நீடித்து வரும் யாஷிகாவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஜயலக்ஷ்மி பதிட்டம்  போடுகிறார், ஜெயிக்கிறோமோ இல்லையோ மத்தவங்க ஜெயிக்கக் கூடாது என்ற நோக்கில் விஜி  டாஸ்குகள் எல்லாவற்றையும் செய்து கொண்டு இருகின்றார் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்

Keyword:Tamil Big Boss 95 Episode Promo Update,Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil