Type to search

நாமல் குமார கைது செய்யப்பட வேண்டும்- அமைச்சர் சம்பிக்க கோரிக்கை!

Head Line NEWS

நாமல் குமார கைது செய்யப்பட வேண்டும்- அமைச்சர் சம்பிக்க கோரிக்கை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடாத்தாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Namal kumara Need Arrested Sambika Ranawaka Statement Tamil News

விசாரணையின் முடிவில் ஒன்றில் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: