கொழும்பில் பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

0
391
suspect arrested connection various gunfire Colombo

கொழும்பில் பல்வேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜம்பட்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர். suspect arrested connection various gunfire Colombo

24 வயதான கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர் கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் துப்பாக்கி பிரயோக சம்பவம் மற்றும் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- suspect arrested connection various gunfire Colombo

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites