காலி – கொழும்பு பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

0
426
One killed Galle-Colombo main road accident

காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. One killed Galle-Colombo main road accident

சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததினால் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி பின்னர் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , விபத்தில் படுகாயமடைந்த சாரதி பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags :- One killed Galle-Colombo main road accident

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites