சமந்தா இதற்கு கருத்து தெரிவிப்பாரா?

0
493
Mahesh Babu fans questions Samantha, Mahesh Babu fans questions, Mahesh Babu fans, Mahesh Babu, Samantha, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் சமந்தா.  இவர் நடிப்பில் சீமராஜா, யு-டர்ன் என இரண்டு படங்கள் வியாழக்கிழமை திரைக்கு வந்திருக்கின்றன. Mahesh Babu fans questions Samantha 

சமந்தா பல விடயங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளிவந்த போது, அதில் ஹீரோ பின்னால் ஹீரோயின் தவழ்ந்து வருவது போல் இருந்தது. அதை பார்த்து கோபப்பட்ட சமந்தா, ஏன் இப்படியெல்லாம் ஹீரோயினை அசிங்கப்படுத்துறீங்கணு கேட்டார்..

இதனால் டோலிவுட்டில் பெரிய பூகம்பமே வந்தது.

ஆனால் இப்ப சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவை, அனு இமானுவெல் காலில் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி வச்சு இருக்காங்க.

இதுக்கு  வாய் திறப்பீங்களா  சமந்தான்னு,  மகேஷ்பாபுவோட ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.