டுபாய் சென்ற தனுஷ்க குணதிலக மீண்டும் நாடு திரும்பினார்

0
398
tamil news Jayasuriya replace injured Danushka Gunathilaka

(tamil news Jayasuriya replace injured Danushka Gunathilaka)

ஆசிய கிண்ண போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த தனுஷ்க குணதிலக மீண்டும் நாடு திரும்பினார்.

அவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்
தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்த படியாக காத்திருப்பு பட்டியலில் உள்ளள ஷெஹான் ஜயசூரிய நாளை (14) டுபாய்க்கு பயணமாகவுளளார்.

(tamil news Jayasuriya replace injured Danushka Gunathilaka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites