பிக்பாஸின் வெற்றியாளர் இவர் என பதிவிட்ட ஓவியா… கலக்கத்தில் ஓவியாவின் ரசிகர்கள்!

0
127
Oviya post aboutt bigg boss seasan 2

தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டிலை பெறப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் குறித்து ஓவியா செய்த டுவீட், பலரையும் குழப்பத்தில் தள்ளியுள்ளது. Oviya post aboutt bigg boss seasan 2

கொஞ்சல் தமிழ் பேசி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஐஸ்வர்யா சர்வாதிகார டாஸ்க் செய்யும் போது ஓவராக ஆட்டம் போட்டதால் ரசிகர்கள் வெறுக்க ஆரம்பித்தார்கள். இதனால், அவர் சீக்கிரம் வெளியேற்றப்பட வேண்டும் என மற்றவர்களிற்கு வாக்களித்து காத்திருக்கும் போது ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்புக்கு மாறாக காப்பாற்றப்படுகிறார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா வெளியேறாமல், சென்றாயன் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நடிகை ஓவியா வெறுமெனே “ஐஸ்வர்யா தத்தா” என ட்வீட் செய்துள்ளார். அதனால், ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு எனச் சொல்கிறாரா? அல்லது எதிர்க்கிறாரா? அல்லது அவர்தான் வெற்றியாளர் என திட்டவட்டமாக அறிவிக்கிறாரா என புரியாமல் நெட்டிசன்கள் குழம்புகின்றனர். ஏற்கனவே ஓவிய புரியாத புதிர் போல தான். தற்போது அவரின் டுவிட்டுகள் கூட புரியவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்