பிரபல நடிகரின் அந்த ரகசியத்தை பிக்பாஸில் உளறிய பிரபலம்- ஷாக்கில் ரசிகர்கள்!

0
423
Actor dhanush history film secret reveled Bigg boss

தனுஷ் பற்றிய ரகசியத்தை பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் உளறிவிட்டனர். சென்றாயன் வீட்டை விட்டு செல்லும் முன்பு ஒரு ரகசியத்தை உளறியுள்ளார். Actor dhanush history film secret reveled Bigg boss

சென்றாயன், விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்து சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அதன்போது சென்றாயனும், விஜயலட்சுமியும் தனுஷ் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பீரியட் அதாவது வரலாற்று படத்தில் நடிக்கப் போவதாக உளறிவிட்டனர். அதிலும் சென்றாயன் ரூ.300 கோடி என்பதை வியந்து கூறினார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. தனுஷ் ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கிறாரா என்ற வியப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரையை கிழித்த வையாபுரி- கலக்கத்தில் மும்தாஜ்!
பிக்பாஸிற்குள் நுழைந்த பிக்பாஸ் பிரபலம் என்ன சொன்னார் என்று நீங்களே பாருங்க…!
மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளாராம் தீபிகா… அவர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க!
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்!
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
எமது ஏனைய தளங்கள்