Categories: NEWSTop Story

ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!

{ demonstration Rajagiriya today }
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள் அதிகரிப்பு செய்தல் உள்ளிட்ட சில் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) பகல் 12.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் கூறியுள்ளது.

ஆயுர்வேத திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார் உட்பட ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குதற் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை தமது தொழில் துறையில் காணப்படுகின்ற குறைபாடுகள் பலவற்றை முன்னிறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளைய தினம் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சந்தன சூரியாரச்சி கூறினார்.

Tags; demonstration Rajagiriya today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Kowshalya V

Share
Published by
Kowshalya V

Recent Posts

பாலியல் தொல்லை பற்றி பேசும் பெண்கள் என்ன ஆவார்கள் – தெரிவிக்கும் கஜோல்

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார். bollywood metoo harassment complaint தங்களுக்கு பாலியல் தொல்லை…

13 mins ago

“தண்டனை தயாராக இருக்கிறது” இந்திய அணிக்கு சேப்பல் எச்சரிக்கை

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது.இந்நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம்…

24 mins ago

டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரிப்பு! இறக்குமதிக்கு நெருக்கடி!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 167.41 ரூபாவாக அதிகரித்துள்ளது. American Dollar Rate Sri Lanka Increases Sri Lanka Tamil News இதன் பிரகாரம்…

26 mins ago

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம்

ஜெட் ஏர்வேஸில் விமானத்தில் காற்றழுத்தத்தை முறையாக பராமரிக்கத் தவறியதால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம் வந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.30 passengers traveling jet airways…

27 mins ago

உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் மின்சாரம் வாங்கியதாக கணக்கு காட்டி தமிழ்நாடு மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.Rs9-crore scam windmill power generation -…

42 mins ago

கீழே விழுந்த விஜி : கணக்கெடுக்காமல் டாஸ்க் செய்யும் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

44 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.