அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(14 Boy raped 84 year old grand mother )
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு தான் தீவிர நடவடைக்கைகளை எடுத்தாலும் கூட இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த டோரோதிமயே நீல் என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், அந்த பாட்டியை கற்பழித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் அந்த சிறுவனை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே!
ஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
சோபியாவை தாக்கிய பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுத்தெடுத்த நெட்டிசன்கள்…!
பிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…!
என் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com