Categories: CINEMAKollywood

விறுவிறுப்பை கூட்ட இயக்குனர் செய்த ட்ரீட்மென்ட்

2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் ‘யூ டர்ன்’. இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனது. ஹீரோயின் கதையம்சம் கொண்ட இந்தப்படத்தில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார்.Samantha uturn movie scenes changed 

இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் குயின் ஆஃப் சவுத் இந்தியா’ நடிகை சமந்தா நடிக்கிறார்.

இப்படத்தில் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் இப்படத்தை இயக்கியவரே, இவற்றையும் இயக்குகிறாராம். மிஸ்ட்ரி – த்ரில்லர்  படமான இதனை  ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் – VY கம்பைன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறன.

அண்மையில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை செப்டம்பர் 13ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன்குமாரே இதனை இயக்கியிருந்தாலும், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்க இந்த படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகளில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tag: Samantha uturn movie scenes changed

எமது ஏனைய தளங்கள்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Latest Tamil Cinema newsSamantha uturn movieSamantha uturn movie scenesSamantha uturn movie scenes changedTamil Cinema NewsTamil movieuturn movieuturn movie scenes changed

Recent Posts

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் அபிராமி : சிறையில் அழுது புலம்பும் அவலம்

பிரியாணி மோகத்தால் தனது குடும்பத்தையே இழந்து தற்பொழுது சிறையில் வாடும்  அபிராமி தனது வாழ்வை நினைத்து புலம்பி கொண்டே இருக்கின்றது (Abirami Illegal activity  ) கள்ள…

16 mins ago

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Colombo -Katunayaka Highway Closed…

54 mins ago

தோனியால் தலைநிமிர்ந்த வீரரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு, அம்பதி ராயுடுவின் கிரிக்கெட் கிராஃப், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. தோனியின் வழிநடத்தல் காரணமாக, கடந்த…

56 mins ago

கள்ள காதலுக்கு துரோகம் செய்த கள்ள காதலி : கள்ள காதலன் செய்த கொடூர செயல்

உலகில் நல்ல காதலை விட கள்ள காதல் தான் அதிகரித்து வருகின்றது .ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் என்பது இந்த காலத்திற்கு சரி வர…

1 hour ago

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன சாரதிகள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். (petrol price hiked today also one litter crossed rs86) பெற்ரோல்…

2 hours ago

தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.