இன்று கெத்தாக ரிலீஸாகவுள்ள ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் பட தலைப்பு

0
360
Rajini Karthik Subburaj movie title motion poster, Rajini Karthik Subburaj movie title motion, Rajini Karthik Subburaj movie title, Rajini Karthik Subburaj movie, Rajini Karthik Subburaj, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

தற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.Rajini Karthik Subburaj movie title motion poster

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tag:Rajini Karthik Subburaj movie title motion poster

எமது ஏனைய தளங்கள்