Categories: Head LineNEWS

எனக்கு வயது போதாது – நாமலின் கவலை!

தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரச்சாரம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். Sri Lanka Joint Opposition Party Protest Namal Rajapaksa Statement Tamil News

ஜனபல நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் எனவும் அரசாங்கம் கொண்டுள்ள அச்சமே இவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கான காரணம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Sri Lanka Joint Opposition Party Protest Namal Rajapaksa Statement

Recent Posts

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன சாரதிகள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். (petrol price hiked today also one litter crossed rs86) பெற்ரோல்…

7 mins ago

தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை…

18 mins ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸ் கோரிக்கை

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுதாக்கல் செய்துள்ளனர். (police filed pettition chennai egmore court take karunas custody)…

40 mins ago

சர்கார் பாடல் வெளியானது: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..! (வீடியோ)

முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்நிலையில் சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில்…

48 mins ago

கூட்டு எதிர்க் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்யும் நோக்கம் இல்லை!

ஜனாதிபதியையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய கூட்டு எதிர்க் கட்சியினர் சதி செய்யவில்லையெனவும், அவ்வாறு செய்யக்கூடிய யாரும் கூட்டு எதிர்க் கட்சியில் இல்லையெனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற…

49 mins ago

“ஒரு புருஷனோடு வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை இரண்டு புருசனோடு வாழ்பவர்கள் எல்லாம் கேட்டவர்களும் இல்லை ” நடிகை வனிதாவின் கொச்சை வார்த்தைகள்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் பிரச்சனை பெறும் பிரச்சனையாக சென்று கொண்டிருகின்றது .அவர் எல்லா மீடியா  முன்னிலையிலும் தமது குடும்ப பிரச்சனையை பேசி மானத்தை வாங்கி வருகின்றார்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.