கார்த்திக் சுப்புராஜ்ஜிற்காக உத்தரப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த்

0
318
Rajinikanth flies Uttar Pradesh Karthik Subburaj, Rajinikanth flies Uttar Pradesh Karthik, Rajinikanth flies Uttar Pradesh, Rajinikanth flies Uttar, Rajinikanth, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ரஜினிகாந்த் தற்போது ஷங்கரின் ‘2.0’ மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படங்களில் பணி புரிந்து வருகிறார்.Rajinikanth flies Uttar Pradesh Karthik Subburaj

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாராம். ரஜினியின் 165வது படமான இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதன் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங் மற்றும் சென்னையில் நடைபெற்றது. தற்போது, இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி உத்தரப் பிரதேசத்துக்கு கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tag: Rajinikanth flies Uttar Pradesh Karthik Subburaj

எமது ஏனைய தளங்கள்