Categories: Head LineNEWS

மஹிந்த ஜனாதிபதியாக வேண்டும் என்பதே மக்களின் அவா! கோத்தாவின் ஆருடம்!

நேற்று (05) கொழும்பில் நடைபெற்ற , கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார். Gotabaya Rajapaksa Said People Wish Mahinda Become President Tamil News

கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கும் கருத்தின்படி நாம் அடுத்த கட்ட திட்டமிடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் ,

இங்கு வருகை தந்துள்ள ஒவ்வொருவரும் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்த நாட்டை சிறந்த முறையில் நிருவகிக்கவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பாதால உலக குழுவினரை இல்லாதொழிக்கவும், ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பவும் மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் என்பதையே இந்த மக்கள் வெள்ளம் தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Gotabaya Rajapaksa Said People Wish Mahinda Become President

Recent Posts

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

1 min ago

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

2 hours ago

ஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….!! டைட்டில் அறிவிப்பு…!!

இயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்…

2 hours ago

மர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்!

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த , கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ்…

3 hours ago

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது; கமல்ஹாசன்

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதனை விளையாட்டாகக் கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி…

3 hours ago

ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி.…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.