Categories: NEWSTop Story

தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். LTTE Leader Prabhakaran Life Story Became Tamil Movie Tamil News

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர் நீத்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை, ‘சீறும் புலிகள்’ என்ற பெயரில் ஸ்டுடியோ 18 நிறுவனம் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.

இதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்க அவருடைய முகசாயலில் உள்ள கம்பீரமான நடிகரை தயாரிப்பு நிறுவனம் தேடியது.

ஆனால் அதுபோன்ற நபரை அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பல நாட்கள் தேடலுக்கு பிறகு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பொறுத்தமான நபரை தேர்ந்தெடுத்துள்ளதாக ஸ்டுடியோ 18 நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: LTTE Leader Prabhakaran Life Story Became Tamil Movie

Recent Posts

கண்டதும் காதலில் விழுந்து முத்தம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நம்ம த்ரிஷா…!

.துபாயில் உள்ள ரிசார்ட்டில் த்ரிஷா டால்பினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி எடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டார். கண்டதும் காதல் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டார். Actress trisha…

2 hours ago

ஓவியா வருஷம் முழுவதும் பாரீன் டூரு… ஜக்குவாரு காரு… ஆல்லேடஸ் புரோக்கிராம்…!

பிக் பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார் ஓவியா. ஓவியா நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியதால் வெற்றி பெற முடியாமல் போனாலும், மக்களின் மனங்களை வென்றார் ஓவியா. Bigg boss…

2 hours ago

நாப்கின் வாங்க ஆண்களிடம் உடலுறவு கொள்ளும் பெண்கள்… கொடுமையின் உச்சம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின் வாங்குவதற்காக டிரைவர்களுடன் உடலுறவு கொள்ளும் வழக்கம் கென்யாவில் இருக்கிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Kenya women relationship withh drivers forr…

3 hours ago

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லொறி – அதிர்ச்சியில் பொதுமக்கள்

மெக்ஸிகோவில் லொறி ஒன்று 150 பிணங்களை ஏற்றிக்கொண்டு அங்குமிங்குமாய் சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. lorry shocking civilian population 150 moves மெக்ஸிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில்…

5 hours ago

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூர தந்தை

காம வெறி கொண்ட காம பிசாசுகள் இருக்கும் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .நாட்டின் முலை முடுக்கு எல்லாம் இப்படி தான் கொடூரம் நடக்கின்றது .(Maharashtra Father…

5 hours ago

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.