Categories: NEWSTop Story

சுதந்திரக் கட்சியை ஐ.தே.க வின் மலசலகூடமாக மாற்றவேண்டாம்! டிலான் பேரேரா – துமிந்த முறுகல்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இதன் பிறகும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த கட்சித் தலைமையகத்தின் மலசல கூடமாக்க வேண்டாம் என டிலான் பேரேரா எம்.பி. அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்தார். SLFP Duminda Dissanayake – Dilan Perera Fight  Tamil News

ஆர்ப்பாட்டம் செய்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது எனவும் அது சட்ட விரோதமானது எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்திருந்த கருத்துக் குறித்து பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

தனக்கு வேண்டுமாயின் ஐ.தே.க.யுடன் அரசியல் பயணத்தைச் செல்லுமாறு நாம் துமிந்த திஸாநாயக்கவிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தயவு செய்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் தலையிட வேண்டாம் எனவும் டிலான் பேரேரா மேலும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: SLFP Duminda Dissanayake - Dilan Perera Fight

Recent Posts

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

1 min ago

ஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….!!

சுந்தர் சி. இயக்கத்தில் அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அத்தையாக குஷ்பு நடிக்க இருந்த நிலையில், அந்த…

11 mins ago

மூன்றாவது நாளாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Sri Lanka Dollar Value Increases Today…

11 mins ago

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (case emission waste river Cauvery) எனவே…

16 mins ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

27 mins ago

பொலிஸ் மா அதிபர் அப்படியானவர் அல்ல! இராஜாங்க அமைச்சர் ருவன்!

பொலிஸ் துறையின் முன்னேற்றத்துக்காக பாரியளவில் பணியாற்றிய ஒருவராகவே பொலிஸ் மா அதிபரை தான் நோக்குவதாகவும், அவர் ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்திருக்க மாட்டார் என்றே தான்…

30 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.