Categories: CINEMAKollywood

ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்க திட்டமிடும் சமந்தா….!!

2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து, மெகா ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் பல விருதுகள் பெற்ற படம் யுடர்ன்.  தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இது இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாகிறது.Samantha latest update

இப்படத்தில் சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருக்க கோ.தனஞ்ஜெயன் நிறுவனமான கிரியேட்டிவ் எண்டர்பிரைசிஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 13ம் திகதி வெளியாகவுள்ளது.

அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது.

இப் படத்தின் ப்ரோமோ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நான் பத்திரிகையாளராக வந்து துப்பறிகிறேன். போலீஸ் ஆதி என்னை மிரட்டி விசாரிக்கும் காட்சியில் நிஜமாகவே நான்  அழுதுவிட்டேன். பொதுவாக, கிளிசரின் போட்டு அழச் சொன்னாஎன்னால் அழ முடியாது. ஒரிஜினலாக கண்ணீர் விடத்தான் எனக்கு பிடிக்கும்.

சாவித்திரி பயோபிக்கில், அவரது கேரக்டரில் நடிக்க நான் பொருத்தமான நடிகை கிடையாது என்று எனக்கு தெரியும். ஆனால், சாவித்ரியாகவே படம் முழுவதும் வாழ்ந்து, மிகப் பிரமாதமாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

பயோபிக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதை விட, கற்பனையில் உருவான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். ஆக்‌ஷன் ஹீரோயினாக நடிக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக இப்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்கிறேன்.

Tag:Samantha latest update

எமது ஏனைய தளங்கள்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Latest Tamil Cinema newsnew tamil movie newssamanthaSamantha akkineniSamantha latestSamantha latest updateSamantha moviesSamantha updateTamil Cinema NewsTamil Movie NewsTamil News

Recent Posts

ஜனனியின் கால்களில் காயத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுராஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்றும் ஐஸ்வர்யாவின் ஆதிக்கம் தொடர்கிறது. அனைவருடனும் சண்டை போடும் ஐஸ்வர்யா…

1 min ago

வவுனியாவில் சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியாவில் இன்று காலை முதல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக வவுனியா மையப்பகுதியில் இருவேறு…

3 mins ago

நடிகர் திலீப் மனைவி காவ்யாவின் வளைகாப்பு

காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை…

4 mins ago

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

34 mins ago

2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்

2 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். (police files kidnap case former minister jayapal tanjore) வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார்,…

44 mins ago

“முடிந்தால் என்னை தொடு பார்க்கலாம் ” விஜியிடம் சவால் ஐஸ்வர்யா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 96 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.