நுவரெலியா தொகுதிக்கான இலங்கை சுதந்திரகட்சியின் புதிய அமைப்பாளர் நியமனம்!

0
531
New organizer Sri Lanka Freedom Party

{ New organizer Sri Lanka Freedom Party }
நுவரெலியா தொகுதிக்கான இலங்கை சுதந்திரகட்சியின் புதிய அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் , நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகவும் ஜனாதிபதியால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.

இவர் இன்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

Tags: New organizer Sri Lanka Freedom Party

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites