Categories: CINEMAKollywood

கிளாமர் சிகிச்சை பெற்றுக்கொண்ட அஞ்சலி…!!

குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 வருடங்களாக திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்தார் நடிகை அஞ்சலி. இதனால் உடல் எடை கூடி தனது கிளாமரை இழந்து தவித்தார். அதன்பின் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றால் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.Anjali undergone Glamour Treatment

தற்போது பேரன்பு, காண்பது பொய், நாடோடிகள் 2 உட்பட 5 படங்களில் தற்போது நடித்து வரும் அஞ்சலி திடீரென்று அமெரிக்கா சென்றார். இவர் அமெரிக்கா சென்றது கிளாமர் ட்ரீட்மென்ட் பெறுவதற்காகவே எனக் கூறப்படுகிறது. தமிழ் ஹீரோயின்களுக்கிடையே கிளாமர் போட்டி நிலவுவதால் அதற்கு ஈடுகொடுக்க தானும் முடிவு செய்திருக்கிறார் போல.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல்வேறு மால்களுக்கு சென்று ஏராளமான காஸ்டியூம்கள் வாங்கி, சலூனுக்கு சென்று ஹேர் ஸ்டைலையும் மாற்றி புதிய தோற்றத்துக்கு மாறினார். பின்னர் தூக்கலான ஸ்கர்ட் அணிந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வலம் வந்தார். அங்குள்ள தெருக்களில் நின்றபடி கிளாமரான புகைப்படங்களும் எடுத்து இணைய தள பக்கத்தில் போட்டுள்ளார்.

Tag: Anjali undergone Glamour Treatment

எமது ஏனைய தளங்கள்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: AnjaliAnjali undergone GlamourAnjali undergone Glamour TreatmentGlamourGlamour TreatmentTamil Cinema NewsTamil News

Recent Posts

இந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள். தற்போது சின்னத்திரையிலிருந்து பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் பிரபல…

27 mins ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

1 hour ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

2 hours ago

பிரான்ஸில் காவல் நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற கத்திக்குத்து… இதுவரை கண்டுபிடிக்கப்படாத கொலையாளி…!

Juvisy-sur-Orge நகர காவல்நிலையத்துக்கு 100 மீட்டர்கள் அருகில் வைத்து நேற்று திங்கட்கிழமை காலை 10 மணி அளவில், நடு வீதியில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். France Juvisy-sur-Orge…

2 hours ago

அம்மா இல்லை என்று பொய் சொன்ன ஐஸ்வர்யா கோபியுடன் 6 வருடமாக கள்ளத்தொடர்பா???

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவின் கை விரலில் இருக்கும் பச்சை பற்றி தான் இப்போது பேச்சு அடிபடுகிறது. அவர் கோபி என்பவரின் பெயரை இடது…

2 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.