Categories: CINEMAKollywood

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அமலா பால் தற்போது தமிழில் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’, கே.ஆர்.வினோத்தின் ‘அதோ அந்த பறவை போல’, அறிமுக இயக்குனர் தீபு ராமானுஜம் படம், மலையாளத்தில் ப்ரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ மற்றும் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் படம் என பிஸியாக இருக்கிறார்.Amala Paul Aadai Movie Firstlook Poster

இப்போது அவர் லிஸ்டில் மேலுமொரு படம் சேர்ந்துள்ளது. இந்த படத்திற்கு ‘ஆடை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தை ‘மேயாத மான்’ பட புகழ் ரத்னகுமார் இயக்கவுள்ளார். மேலும் பிரதீப் குமார் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

‘V ஸ்டுடியோஸ்’ என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இன்று, செப்டம்பர் 4ம் திகதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Tag: Amala Paul Aadai Movie Firstlook Poster

எமது ஏனைய தளங்கள்

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Aadai Movie Firstlook PosterAmala PaulAmala Paul Aadai MovieAmala Paul Aadai Movie FirstlookAmala Paul Aadai Movie Firstlook PosterLatest Tamil Cinema newsnew tamil movie newsTamil Cinema NewsTamil Movie NewsTamil News

Recent Posts

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜி முதலில் சந்தித்தது இவரைதானாம்…!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேறிய நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். Bigg boss 2 Balaji met MK Stalin பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பாலாஜியை,…

45 mins ago

திருடன் என நினைத்து 15 வயது சிறுவனை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம்.people killed 15-year-old boy killing thief india tamil…

2 hours ago

படுக்கைக்கு இணங்காததால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தீ வைத்த கொடூரன்!

ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.burning fire wife children refuced obey bed india tamil…

5 hours ago

பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு கோத்தா முக்கியமானவரல்ல! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Sarath Fonseka Latest…

6 hours ago

மின்பாவனையாளர்களுக்கு இலவச மின்குமிழ்! மின்சாரசபையின் அறிவிப்பு!

மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. Sri Lanka…

6 hours ago

கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

அக்டோபர் 5-ம் தேதி வரை கருணாஸை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.judge orders karunas jail imprisoned india tamil…

6 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.