இலங்கை பொலிஸ் சேவைக்கு 152 வருடங்கள் பூர்த்தி!

0
581

இலங்கை பொலிஸ் 152 வருட நிறைவினை இன்று கொண்டாடுகின்றது. Sri Lanka Police Service Celebrates 152 Years Completion Tamil News

செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி. இலங்­கையின் பொலிஸ்­துறை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தின­மாகும்.

இலங்­கையின் பொலிஸ் சேவை­யா­னது பழ­மை­யான வர­லாற்றை கொண்­டது. நவீன பொலிஸ்­து­றையின் தந்தை என குறிப்­பி­டப்­படும் சேர் ரொபட் பீல் அவர்­களால் 1829 இல் இங்­கி­லாந்தில் நிறு­விய மெட்­ரோ­பொ­லிட்டன் பொலிஸ்­து­றையே முத­லா­வது பொலிஸ்­துறை என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

அதி­லி­ருந்து 37 ஆண்­டுகள் கடந்து அதா­வது 1866 இல் 1865 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க கட்­ட­ளைச்­சட்­டத்தின் மூலம் ஆரம்­பிக்­கப்­பட்­டதே இலங்கை பொலிஸ் சேவை­யாகும். அதன்­ப­டியே இன்று 152 ஆவது வரு­டத்தை இலங்கை பொலிஸ் சேவை கொண்­டா­டு­கி­றது.

பம்பலப்பிட்டி பொலிஸ் படைத்தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதுதொடர்பிலான நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites