சிவகார்த்திகேயன் மிரட்டும் “சீமராஜா” திரைப்படத்தின் டீசர்..!

0
1043
seema raja tamil movie official trailer

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. seema raja tamil movie official trailer,tamil movies videos, teaser & trailer, seema raja updates

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Source: Think Music India

seema raja tamil movie official trailer

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news