உங்களை போல வில்லன் தேவை – ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்

0
688
Imaikka Nodigal Villain Anurag Kashyap, Imaikka Nodigal Villain Anurag, Imaikka Nodigal Villain, Anurag Kashyap, Imaikka Nodigal, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, tamil movie news, new tamil movie news

அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் அனுராக் காஷ்யப் மிரட்டியிருந்தார்.Imaikka Nodigal Villain Anurag Kashyap

விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்க, அவருக்கான ஜோடியாக கெத்தான வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெறுகிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த அஜய் ஞானமுத்துவின் குருநாதரும், பிரபல இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்டரில் “செம்ம படம்.. ஜெட் ஸ்பீட்… வாழ்த்துக்கள் அஜய் ஞானமுத்து. அனுராக் காஷ்யப் சார் இன்னும் ஏன் மும்பையில் இருக்கீங்க? இந்த டைமில் தான் நீங்கள் சென்னை வரவேண்டும். தியேட்டரில் நீங்கள் வரும் காட்சிகளின் போது செம க்ளாப்ஸ். தமிழ் சினிமாவுக்கு உங்களை போல வில்லன் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tag: Imaikka Nodigal Villain Anurag Kashyap

எமது ஏனைய தளங்கள்