இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு

0
365

தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (election commission meets discuss provincial council elections)

இதன்போது, மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சில முக்கிய தீர்மனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் உறுதியாக நடத்துவது மற்றும் அந்த தேர்தலை புதிய முறையின் கீழ் நடாத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; election commission meets discuss provincial council elections