பிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…!

0
435
Bigg Boss 2 Janani iyer love failure

நேற்றைய தினம் பிக்பாஸ் டாஸ்கில் ஒன்றாக உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சந்தோசமான விஷயத்தையும், ரொம்ப கஷ்டமான ஒரு விஷயத்தையும் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவிப்பை வெளியிட்டார். அதன் போது நடிகை ஜனனி ஐயர் தன் காதல் தோல்வி பற்றி தெரிவித்தார். Bigg Boss 2 Janani iyer love failure

நடிகை ஜனனி ஐயரை சென்ற வருடம் அவரின் காதலர் இவரை விட்டு சென்றுவிட்டாராம். அதற்கு காரணம் பணம் தான். அவரின் குடும்ப ஸ்டேட்டஸுக்கு ஜனனி குடும்பம் செட் ஆகாது என கூறி பிரேக்அப் செய்துவிட்டாராம். அதற்கு காதலன் காரணமில்லையாம். காதலனின் குடும்பத்தின் ஸ்டேட்டஸுதானாம்.

இதனால் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி அவருக்கு வந்ததாம். தைரியம் இல்லாத ஆண்களை யாரும் காதலிக்காதீர்கள் என ஜனனி ஐயர் பெண்களுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். ஆனாலும் ஜனனி ஐயர் தான் காதலித்தவரின் விபரங்களை வெளியிடவில்லை.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பட வாய்ப்பு குறைந்ததால் சமந்தா அந்த வேலையை தொடங்கிற்றாராம்… அதை நீங்களே பாருங்க…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!