அதிர்ச்சி செய்தியுடன் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சென்றாயன் மனைவிக்கு மும்தாஸ் செய்த காரியம்

0
400
Tamil Big Boss Sendrayan Wife Pregnant Mumtaz Gift

70  நாட்களை கடந்து தற்பொழுது மிகவும் பரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய ஷோ மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது .(Tamil Big Boss Sendrayan Wife Pregnant Mumtaz Gift  )

அதாவது பிரீஸ் டாஸ்கின் போது அனைவரும் பிரிஸ் நிலையில் இருக்கும் போது சென்றாயனின் மனைவி  எல்லோருக்கும்  சப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார் .மேலும் திருமணமாகி  நான்கு வருடங்களுக்கு பின்னர் அவர் கர்ப்பம் தரித்து இருப்பதை சென்றாயனிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் ,

மேலும் பிரிஸ் நீக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் சென்றயனுக்கு வாழ்த்து தெரிவித்து பின்னர் சென்றாயனின் மனைவிக்கு சந்தனம் தடவி நலுங்கு வைக்கும் பொழுது பிக் வீடே சந்தோஷத்தில் திளைத்து இருந்தது .

அந்த நேரம் மும்தாஸ் சென்றயனின் மனைவிக்கு நலுங்கு வைக்கும் பொழுது தனது கையில் இருந்த தங்க வளையலை கழட்டி அவருக்கு அணிவித்து சந்தோசபடுத்தினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

கசிந்த ஜெனிஃபர் லாரன்ஸின் அந்தரங்க புகைப்படம்!
சென்றாயனை சந்திக்க வந்த மனைவி அந்த விஷயத்தை கூறியதும் கதறிய சென்றாயன்…!
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Tamil Big Boss Sendrayan Wife Pregnant Mumtaz Gift