கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படம் ஆரம்பம்…!!

0
426

கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ‘தூங்கா வனம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம்.செல்வா.Kamal Hassan Production Vikram movie 

‘தூங்கா வனம்’ படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாய் கவர்ந்தது.

ராஜேஷ்.எம்.செல்வா புதிதாய் இயக்கவிருக்கும் படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அக்ஷரா ஹாசன், அபி மெஹ்தி ஹாசன், பூஜா குமார் என்போர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கும்  இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 30ம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Tag: Kamal Hassan Production Vikram movie

எமது ஏனைய தளங்கள்