Type to search

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

NEWS

ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பேலியகொட மற்றும் வெலிகட பிரதேசத்தில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two arrested heroin business)

பேலியகொட அனுவத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 15 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வெலிகட மாலிகாபார பிரதேசத்தில் மேலும் ஒரு நபர் 10 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two arrested heroin business


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: