நான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்..! கமல் அதிரடி பதில்..! (வீடியோ)

0
558
actor politician kamal haasan gave inspiring awards

(actor politician kamal haasan gave inspiring awards)
தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகதான் இருக்கும்  என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வர மாட்டேன் என்று பல ஆண்டுகளாக கூறிவந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அரசியல் களம் காணும் பணிகளில் தீவிரமானார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றி என்ன சொன்னார் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

Video Source: Nakkheeran TV

actor politician kamal haasan gave inspiring awards

Tamil News Group websites

Tags: kamal haasan videos,trending tamil news,indian video updates,today viral video, tamil news