Categories: USAWORLD

கலாய்க்கப்படும் டிரம்ப்!

அமெரிக்க தேசிய கொடிக்கு தவறாக வண்ணம் தீட்டிய டிரம்ப், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். Trump trolled Coloring US Flag

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கொலாம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்த அநநாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் அமெரிக்க தேசிய கொடியை வரையும் போது, கொடிக்கு தவறான வண்ணத்தை கொடுத்தார்.

இதனால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்க தேசிய கொடியில், 7 சிகப்பு, 6 வெள்ளை கோடுகள் இருக்கும். கொடியின் இடது ஓரத்தில், நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். சிகப்பு கோட்டுக்கு கீழே வெள்ளை நிற கோடுகள் இருக்க வேண்டிய இடத்தில், நீல நிற கோடுகளை டிரம்ப் வரைந்திருந்தார். இப்புகைப்படம் வெளிவந்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதிபரே தன் நாட்டு தேசிய கொடியை தவறாக வரைந்ததை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Editor

Share
Published by
Editor
Tags: Lka NewsNewsSri Lanka Tamil NewsTrump trolled Coloring US FlagUS News

Recent Posts

எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இலகுவாக பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கிண்ண தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா எளிதாக வெற்றியை பெற்றுள்ளது. india beat pakistan 8 wickets asian…

1 min ago

பாலியல் கொடுமைகளை வெளியே சொன்னால் நடிகைகளுக்கு இது தான் கதி : தனுஷ் பட வில்லி கருத்து

சினிமா துறையில் நடிகைகளுக்கு இருக்கும் பெறும் பிரச்சனை பெண்களை படுக்கைக்கு அழைப்பது தான் .சிலர் கட்டாயம் கருதி அந்த வழியில் சென்று பின்னர் அதனை வெளியில் சொன்னால்…

19 mins ago

திமுக – காங்கிரஸை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் – அதிமுக

இலங்கையில் திமுகவும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை விளக்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

30 mins ago

இன்று திருகோணமலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில்…

37 mins ago

காதல் ஜோடியை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சாதிவெறி பிடித்த தந்தை

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலாகுடாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனாய் மீது அவருடைய மனைவி அமிர்தவர்ஷினியின் தந்தை மாருதிராவ் கூலிப்படையை ஏவி பிரனாயை வெட்டி படுகொலை…

53 mins ago

இளம் வாலிபர் நிர்வாண கோலத்தில் வீதியில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம்- காவற்துறையினர் மீதும் தாக்குதல்!

நபர் ஒருவர் முழு நிர்வாணமாக நான்கு காவல்துறையினரை தாக்கியுள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. ஆனால் இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. Nude Person attacked France police இச்சம்பவம், செவ்வாய்க்கிழமை…

53 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.