Categories: Head LineNEWS

தேர்தலை விருப்பு வாக்கு மூலம் நடத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது: பைசர் முஸ்தபா!

{ Sri Lanka Freedom Party intend run election }
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் அல்லாமல் கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விருப்பு தேர்தல் முறை நாட்டிற்கு பொருத்தமற்றது. தத்தமது கிராமத்திற்கும் தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடிய பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்யும் முறையொன்று அத்தியாவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாணசபை எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகலரும் தம்மைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் ஆனால் தாம் சட்ட திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Sri Lanka Freedom Party intend run election

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Kowshalya V

Share
Published by
Kowshalya V

Recent Posts

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு, பிரான்ஸ் நாட்டின் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Former President Chandrika Receives France Award…

3 mins ago

பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு

பெற்ரோல் விலை லீட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. (petrol price increased yet Chennai Today India News in Tamil)…

43 mins ago

க.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். GCE OL National Identity…

49 mins ago

“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து

மனிதர்கள் விலங்குகளுடன் உணர்வு வதால் அதும் ஒன்றும் பெரிய தப்பு இல்லை என ஒரு கருத்தை இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .(Director Amir…

55 mins ago

உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61. கடந்த 2016 ஆம் ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற குவாங், கடுமையான…

1 hour ago

ட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது

கிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். younis khan talks rahul…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.