ராஜபக்‌ஷவிற்கு அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி

0
385
president maithripala sirisena sympathies rajapaksha family today

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்திர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார். president maithripala sirisena sympathies rajapaksha family today

வீரகெட்டிய மெதமுலனவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவர் இறுதி அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உட்பட அரசியல் பிரமுகர்கள் சந்திர ராஜபக்ஷவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
president maithripala sirisena sympathies rajapaksha family today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites