சீன நாணயத்திற்கு, அமெரிக்க டொலருக்கும் நிகராகும் வாய்ப்பு?

0
384
International Monetary Fund decided accept Chinas yuan official currency

(International Monetary Fund decided accept Chinas yuan official currency)

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான உத்தியோகபூர்வ நாணய அலகாக சீனாவின் யுவானை ஏற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், யுவான் நாணய அலகிற்கு, அமெரிக்க டொலருக்கு சமனான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதனால் உலக சந்தையில் அமெரிக்க டொலருக்கான முன்னுரிமை சீன நாணயத்திற்கு கிடைக்கும் பட்சத்தில் டொலரின் முன்னுரிமை பின்னடைவை சந்திக்கும் என பொருளியல் வல்லுனர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

இந்தநிலையில், இலங்கை ரூபாவின் விலை அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 162 ரூபா 11 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

(International Monetary Fund decided accept Chinas yuan official currency)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites