வேண்டாம் என்று சொன்னன் ஆனா மகத் கேட்கலை… புலம்பும் யாஷிகா!

0
368
Bigg boss Yasika want_to save Mahat gossip

பிக்பாஸ் வீட்டிற்குள் மகத் யாஷிகா காதலிக்கின்றனர். ஆனால் இருவருக்கும் வெளியே காதலர் உண்டு. மகத்தின் வெளியே இருக்கும் காதலி இருவரது காதலை பற்றி தெரிந்ததும் மகத்துடனான காதலை முறித்து கொண்டார். இது தெரியாமல் மகத் உள்ளே யாஷிகாவுடன் லீலைகள் புரிந்த வண்ணம் இருக்கிறார். இந்த காதலை பார்வையாளர்கள் காரி துப்பிக் கொண்டிருக்கின்றனர். Bigg boss Yasika want_to save Mahat gossip

இது இவ்வாறிருக்க இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் மகத் இருக்கிறார். இதனால் ஒரு வேலை மகத் வெளியேறிடுவாரோ என பயப்பிடுகிறார் புது காதலி.

இதனால் மகத் மீது காதலில் விழுந்ததை விவரிக்கும் யாஷிகா அவரை காப்பாற்றுமாறு பார்வையாளர்களிடம் கேட்கிறார். யாஷிகாவையே எப்பொழுது விரட்டலாம் என்று இருக்கும் பார்வையாளர்களிடம் போய் அவர்களுக்கு சற்றும் பிடிக்காத மகத்தை காப்பாற்ற சொன்னால் எப்பிடி நடக்கும்?

கருத்து கணிப்பின் படி இந்த வாரம் மகத் வெளியேற்றப்படுவார். ஆனாலும் பிக்பாஸின் திருகுதாளத்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை… பொறுத்திருந்து பாப்போம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஸ்ரீரெட்டியினை பற்றி அப்பிடி சொன்ன கடைக்குட்டி சிங்க நடிகை- சிக்கலில் ஸ்ரீரெட்டி!
பிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா??? அதிர்ச்சியிலுறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்!
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
ராஜா ராணி நாடகத்தில் இணைந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய போகிறார்கள்…!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com