அமெரிக்க டொலரின் பெறுமதி 162.11 ரூபாவாக வீழ்ச்சி

0
436
Sri Lanka rupee hits record low 162 per dollar

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (24) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(Sri Lanka rupee hits record low 162 per dollar)

இந்தவகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 162.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Sri Lanka rupee hits record low 162 per dollar