அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கதை இதோ உங்களுக்காக…!

0
414
Ajith Viswasam first Look release

சிவா இயக்கத்தில் தல நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது விஸ்வாசம் படம். ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்த நயன்தாரா இதில் மீண்டும் அஜித்துடன் நடிக்கிறார். Ajith Viswasam first Look release

தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் இன்று, வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டுவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது வரை டுவிட்டரில் VisvasamFirstLook என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முதலாவது இடத்தில் இருக்கிறது

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பல நாட்களின் பின்னர் தல ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்த ஃபர்ஸ்ட் லுக் இருந்தது.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது, தற்போது உறுதியாகிவிட்டது. இந்த போஸ்ட்ரில், ஒரு அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வயதான தோற்றத்தில் தோன்றுகிறார். இன்னொரு அஜித் இளமையான தோற்றத்தில் இருக்கிறார்.

இதில் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அஜித்தின் விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இதோ உங்களுக்காக…!
யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்
அமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்!
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com