யாஷிகாவை திருமணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன் : பிக் பாஸ் வீட்டிக்குள் உள்ளே வெளியே கேம் ஆடும் மகத்

0
509
Tamil Big Boss New Promo Update

பிக் பாஸ் 50 நாட்களை கடந்த நிலையில் இபோ தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது .மேலும் கடந்த சீசனை போல ஒரு காதல் காவியம் இல்லை என்ற கவலை எல்லோர் மனதிலும் இருக்க தான் செய்கின்றது .ஆனால் மகத் தான் காதல் நாயகனாக வலம் வந்து  கொண்டிருகின்றார் .(Tamil Big Boss New Promo Update )

இதைத் தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்வு மூலம் போட்டியாளர்களுக்கும் மோதல் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிக் பாஸ் வீட்டின் தலைவி யாஷிகா நடத்தும் நீதி விசாரணையில் குற்றவாளி கூண்டில் நிற்கும் மகத்திடம் நேரடியாகவே தனது காதல் குறித்த சந்தேகங்களை யாஷிகா தெளிப்படுத்தி கொள்கிறார்.

Tamil Big Boss New Promo Update

இது தொடர்பான புரொமோவில், ‘நீ என்கிட்ட ஒன்னு பேசிட்டு வெளிய ஒன்னு பேசறது ஹர்ட் ஆவதாக யாஷிகா கூறுகிறார். எனக்கு வெளிய ஒரு லவ் இருக்கு தான் ஆனால், உங்க மேலயும் எனக்கு லவ் இருக்குன்னு மகத் ஒப்புக் கொண்டவுடன், யாஷிகாவின் முக வெட்கத்தில் சிவக்கிறது. இந்த உள்ளே வெளியே லவ்வை விமர்சிக்க வரும் பாலாஜி, வெளிய ஒன்னு இருக்கு, உள்ளயும் வேணும்னா எது நிஜம் என நியாயமான கேள்விகளை கேட்கிறார்.

எல்லாம்  ப்ரோம்வில் பார்க்கும் போது சுவாரஷ்யமாக தான் இருக்கும் ஆனால் ஷோவில் பார்த்தால் இதெல்லாம் சப்புன்னு போல தோணுகின்றது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!
ரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

 

Keyword:Tamil Big Boss New Promo Update