பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

0
345
Two close associates Makandure Madush arrested firearms Tamil News

(Suspect connected multiple recent murders arrested tamil news)

அண்மையில் இடம்பெற்ற 4 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

(Suspect connected multiple recent murders arrested tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites