Categories: Head LineNEWS

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படையினரிடமே!

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் குறித்து பார்வையிட நேற்று முதல்முறையாக ஊடகவியலாளர்கள் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. Hambantota Harbour Protection Under Sri Lanka Navy Control Tamil News

அதன் பிரகாரம் அங்கு விஜயம் செய்த குழுவினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணியாளர்களிடம் விடயங்களை கேட்டறிந்தனர்.

அவர்கள் கூறிய விடயங்களின் அடிப்படையில்,

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சீனர்கள் பிரச்சினை எழுப்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey

Recent Posts

பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு கோத்தா முக்கியமானவரல்ல! பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Sarath Fonseka Latest…

26 mins ago

மின்பாவனையாளர்களுக்கு இலவச மின்குமிழ்! மின்சாரசபையின் அறிவிப்பு!

மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டீ. மின் குமிழ்களை இலவசமாக வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. Sri Lanka…

39 mins ago

கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

அக்டோபர் 5-ம் தேதி வரை கருணாஸை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டுள்ளார்.judge orders karunas jail imprisoned india tamil…

41 mins ago

திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் நகைகளுடன் மாயம்!

சென்னையில் புதுமணப்பெண் ஒருவர், கணவர் வீட்டில் ரூ.3 லட்சம் நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.new married woman theft husband jewels india tamil news…

1 hour ago

இந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது! – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.30% indian mobile phones manufactured andhra pradesh chandrababu…

2 hours ago

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்! – எஸ்.வி.சேகர்!

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.bjp's state president ready take charge - sv.sekar india tamil…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.