அரசாங்கத்தின் பலவீனத்தால் ரூபாவின் பெறுமதி குறைவடையவில்லை! – கபீர் ஹசீம்

0
529
Kabir Haseem said value rupee dollar not decreased weakness government

(Kabir Haseem said value rupee dollar not decreased weakness government)

அரசாங்கத்தின் பலவீனத்தால் டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடையவில்லை என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயக் கொள்கையின் அடிப்படையில் அந்த விடயம் மாற்றமடைவதாகவும் இந்த நிலை இலங்கைகக்கு மட்டும் பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(Kabir Haseem said value rupee dollar not decreased weakness government)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites