Categories: Head LineNEWS

விக்கிக்கு சவால் விடுத்த வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும், இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுனர் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார். North Governor Rejinold Cooray Challenge Chief Minister Vigneswaran Tamil News

எனினும் கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே,

விகாரைகள் கட்டப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: North Governor Rejinold Cooray Challenge Chief Minister Vigneswaran

Recent Posts

DIG நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் – வாசுதேவ

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

3 hours ago

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners…

3 hours ago

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். father's tractor machine child tragedy river…

4 hours ago

ரபேல் விமான விவகாரம்; பிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்

ரபேல் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததில் பிரதமருக்கு தொடர்பு இல்லை என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை பிரதமரே முன்வந்து அமைத்து தான் குற்றமற்றவர்…

4 hours ago

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் சேதம்

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட நிலையில், கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை அணிவித்து மீண்டும் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. (periyar statue Contempt)…

4 hours ago

இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை; ஆறுகளில் அபாயம்; பாடசாலைகள் பூட்டு

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப்…

4 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.