Categories: GOSSIP

சைக்கிளில் ஏறி குழந்தை பேறுக்கு மருத்துவமனை சென்ற பெண் அமைச்சர்!

குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற, 42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சரின் செயல் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. New Zealand Female Pregnent Minister Went Hospital Bicycle Tamil News

அந்நாட்டின் பசுமைக் கட்சியை சேர்ந்த ஜூலி ஜெண்டேர், “காரில் போதுமான இடம் இல்லை” என்பதால் ஏற்பட்ட தூண்டுதலால் சைக்கிளில் சென்றதாக கூறுகிறார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்தது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சைக்கிள் பிரியராக அறியப்படும் 38 வயதாகும் ஜெண்டேர், அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராகவும் பணியாற்றுகிறார்.

“இதுதான் எங்களுக்கு அதிர்ஷ்டம்” என்று தொடங்கும் அவரது பதிவில், “எங்களது காரில் பேறுகால உதவியாளருக்கான கூடுதல் இடமில்லாத காரணத்தினால், நானும் என்னுடைய கணவரும் மிதிவண்டியில் பயணித்தோம்…ஆனால், அது எனக்கு சிறந்த மனநிலையை உண்டாக்கியது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூன்று மாதங்கள் பேறுகால விடுப்பை எடுக்கவுள்ள இவர், நியூசிலாந்தில் அமைச்சராக பதவியில் இருக்கும்போதே குழந்தையை பெற்றெடுத்தோரின் பட்டியலில் இணையவுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: New Zealand Female Pregnent Minister Went Hospital Bicycle

Recent Posts

டுவிட்டரில் மோடியை விமர்சித்ததால் நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!

நடிகையும், காங்கிரஸின் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.actress ramya booked sedition criticized modi india tamil news…

3 mins ago

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 195 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை எரிவாயு விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. Cooking Gas Price…

1 hour ago

கருணாஸை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸை 7 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவை…

1 hour ago

காவலர் கண்முன்னே இளைஞரை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள்! (காணொளி)

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை, நடுரோட்டில் மர்ம நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யும் பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.mysterious men brutally…

1 hour ago

முதலமைச்சருக்கு ஸ்டாலின் விடுத்த சவால்!

Stalin challenge Chief Minister } இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க, திமுகவுக்கு எதிராக…

2 hours ago

டெல்லியில் அடுக்கு மாடி வீழ்ந்து விபத்து; 4 குழந்தைகள் உட்பட ஐவர் பலி

டெல்லியில் இன்றைய தினம் மூன்று அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். (Four children killed building…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.