முதுகை படிக்கட்டாக மாற்றி கேரளா பெண்களுக்கு உதவிய மீனவர் (காணொளி)

0
544
Fisherman helped women Kerala,india tamilnews

Video Source : BehindwoodsTV

கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது.  இந்த  நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை கேரளாவில் ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெள்ளத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதோடு , நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மற்றும்  நூற்றுக்கணக்கானோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்பது பாராட்டக்கூடிய விடயமே.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :