இந்தோநேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

0
473
Indonesia earth quake tsunami alert Asian country latest news

இந்தோநேசியாவில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. Indonesia earth quake tsunami alert Asian country latest news

6.3 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலண்டிங் நகரில் இருந்து மேற்கே-தென்மேற்கே சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

பூமியின் நெருப்புக்கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை குறிப்பிடத்தக்கது.
Indonesia earth quake tsunami alert Asian country latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites