வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி…

0
456
Vajpayee's body donate by Rahul Gandhi,india tamilnews

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.Vajpayee’s body donate by Rahul Gandhi,india tamilnews

அதுமட்டுமல்லாமல், நம் நாட்டின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார்.

தற்பொழுது வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பின்னர் விஜயகாந்த் பகுதியில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :