Categories: Head LineNEWS

நாயாறில் அடாவடி செய்த சிங்கள மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பியோட்டம்!

முல்லைத்தீவு நாயாறு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரசியல் செல்வாக்குடன் குடியேறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சிங்கள மீனவர்களுக்கும், உள்ளூர் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் அண்மைக்காலமாக முறுகல் நிலை நிலவி வந்தது. Mullaitivu Naayaru Sinhala Illegal Fishermen Escape Tamil News

சிங்கள மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறைக்கு எதிராக தமிழ் மீனவர்கள் போராட்டத்தை நடத்திய நிலையில், தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள், படகுகள், இயந்திரங்கள், வலைகள் சிங்கள மீனவர்கள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், சிலாபம் பகுதியைச் மூன்று சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நாயாறுப் பகுதியில் குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர் சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புடன் நேற்று மாலை தமது படகுகள், உடைமைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு வெளியேறினர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Mullaitivu Naayaru Sinhala Illegal Fishermen Escape

Recent Posts

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண்ஜெட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார்.rahul ganthi…

16 mins ago

ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் சந்தேக நபரான சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார். (Rajiv Gandhi assassination case Santhan letter…

23 mins ago

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்! கூட்டமைப்பு உறுதி!

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய படையினருடன் தமிழ்க் கைதிகளை சேர்க்கக்கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது எனவும் எதிர்க்கட்சித்…

31 mins ago

திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கு களைகட்டும் சீமந்தம் : புகைப்படங்கள்

மலையாள திரையில் நட்சத்திர ஜோடியாக வலம்வந்த திலீப் காவ்யா  ஜோடி திருமணம் செய்து தற்பொழுது தங்களது முதல் குழந்தையின் வரவை எண்ணி காத்து இருக்கின்றனர் .இந்நிலையில் கொச்சியில்…

34 mins ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

44 mins ago

ஒரு வழியாக அத்தையை மாற்றிய சிம்பு….!!

சுந்தர் சி. இயக்கத்தில் அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அத்தையாக குஷ்பு நடிக்க இருந்த நிலையில், அந்த…

54 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.