Categories: NEWSTop Story

ஒரே வருடத்தில் சிவனடி பாதம் புத்தரின் பாதமாக மாறிய அதிசயம்! அதிர்ச்சி தரும் புகைப்பட ஆதாரம்!

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக தமிழ் பாரம்பரிய பிரதேசங்கள் திட்டமிட்ட முறையில் சிங்கள பாரம்பரிய பிரதேசங்களாக மாற்றப்படும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. Tamil Traditional Adam’s Peak Name Change Sinhala Tradition Tamil News

கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் , இலங்கையின் புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகை திட்டமிட்ட முறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் எந்தளவு விரைவாக இடம்பெறுகின்றது என்பதை விளக்கும் வண்ணம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

குறித்த புகைப்படத்தில் , ஒரு வருட இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு படங்களில் , சென்ற வருடம் சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது.


இவ்வாறான பெயர் மாற்றங்கள் மூலம் தமிழ் இந்து பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருவது தொடர்பில் பலரும் தமது விசனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Tamil Traditional Adam's Peak Name Change Sinhala Tradition

Recent Posts

எந்த படமானாலும் நான் நடிப்பேன் என கூறும் தாராளமான சாந்த நடிகை!

இன்றைய தேதியில் அதிக படங்களில் நடிப்பவர் நடிகை சாந்தினியாம். இவர் சம்பளம் பற்றி அதிகம் பேசுவதில்லையாம், கொடுப்பதை வாங்கிக் கொள்வாராம். அத்துடன் இவர் கதை கேட்காமல், எந்த…

2 hours ago

பிக்பாஸ் வீட்டில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் பாலாஜி… கொந்தளித்த நித்யா…!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் படிப்படியாக வெளியில் அனுப்பப்பட்டு தற்போது 6 பேர் வரை இறுதி கட்டத்தில்…

3 hours ago

மரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி

பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்துள்ள ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் டியேகோ மாரடோனா தலைமையில், டொராடோஸ் டி சினாலோவா அணி முதல் வெற்றியை சந்தித்துள்ளது. மெக்ஸிகோவில் நடைபெறும் கிளப்புகளுக்கு…

11 hours ago

அமளிதுமளியில் முடிவடைந்த கல்முனை மாநகர சபை அமர்வு!

கல்முனை மாநகர சபையின் அமர்வு பெரும் வாதப்பிரதிவாதங்களுடன் இடம்பெற்றதுடன் உறுப்பினர்களின் களேபரத்தால் இடைநடுவில் சபை அமர்வை மேயர் முடிவுறுத்தினார். Kalmunai Municipal Council Assembly Today Tamil News…

11 hours ago

பிரித்தானியாவில் மசூதி அருகே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பிரித்தானிய தலைநகர் லண்டனிலுள்ள மசூதிக்கு வெளியே மக்கள் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே காரை மோதச் செய்து தாக்குதலுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Attacking Muslims near mosque Britain எட்குவயார்…

11 hours ago

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று…

11 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.