Type to search

முஜீபுர் ரஹ்மான், சிறிநேசன், டக்ளஸ் ஆகியோருக்கு கிடைத்த புதிய வரவேற்பு

Breaking News Hot News NEWS

முஜீபுர் ரஹ்மான், சிறிநேசன், டக்ளஸ் ஆகியோருக்கு கிடைத்த புதிய வரவேற்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாராளுமன்ற அமர்வுகளின் அதிகம் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறுபான்மை இனத்தவரை பிரதிநிதித்துவம் படுத்தும் முஜீபுர் ரஹ்மான், டக்ளஸ் தேவானந்தா, சிறிநேசன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.(parliament sessions mujibur douglas Sirinesan,Tamilnews)

கடந்த மே மாதம் முதல் ஜுலை மாதம் வரை இடம்பெற்ற 24 பாராளுமன்ற அமர்வுகளில் இவர்கள் அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுள்ளனர்.

குறிப்பான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் நான்கு அமர்வுகளில் மாத்திரமே பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:parliament sessions mujibur douglas Sirinesan,


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •